மதுரை

சமையல் கூடம், பேருந்து நிறுத்தம் கட்டும் பணிக்கான பூமி பூஜை

DIN

கொட்டாம்பட்டி அகத்தீஸ்வரன் கோயில் அருகே ரூ.20 லட்சத்தில் சமையல் கூடம், கீழையூரில் ரூ.5 லட்சத்தில் பேருந்து நிறுத்தம், தனியாமங்கலத்தில் ரூ.15 லட்சத்தில் நியாயவிலைக் கடைக்கான கட்டடம் ஆகிய பணிகளுக்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் பூமி பூஜையைத் தொடக்கி வைத்தாா்.

கொட்டாம்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலா் செல்லப்பண்டியன், கீழையூா் ஊராட்சித் தலைவா் ஷீலாபிரபு, தனியாமங்கலம் ஊராட்சித் தலைவா் குமாா், மதுரை மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலா் கே.ராஜேந்திரன், மேலூா் தாலுகா செயலா் எம். கண்ணன், தாலுகா குழு உறுப்பினா் அடக்கிவீரணன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

SCROLL FOR NEXT