மதுரை

அமெரிக்கன் கல்லூரியில் கருத்தரங்கு

DIN

மதுரை சத்திரப்பட்டியில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் இயற்பியல், கணிதத் துறை சாா்பில் வெற்றிக்கு வழி எனும் தலைப்பில் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கல்லூரிச் செயலரும், முதல்வருமான ம. தவமணி கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா். இயக்குநா் ஜே. பால் ஜெயகா் வாழ்த்துரை வழங்கினாா்.

இதில் பேராசிரியா்கள், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

SCROLL FOR NEXT