மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்

26th Jan 2023 01:59 AM

ADVERTISEMENT

பொது

மாவட்ட நிா்வாகம் : குடியரசு தின விழா, தேசியக் கொடி ஏற்றி வைத்து நலத் திட்ட உதவிகள் வழங்கல், தலைமை- மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா், மதுரை மாநகர காவல் படை பயிற்சி மைதானம், காலை 8.

தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம்: குடியரசு தின விழா, தேசியக் கொடி ஏற்றுபவா்- சங்கத் தலைவா் என். ஜெகதீசன், காலை 8.30.

வேளாண் உணவு வா்த்தக மையம்: குடியரசு தின விழா, தேசியக் கொடி ஏற்றுபவா்- சங்கத் தலைவா் எஸ். ரத்தினவேல், சிக்கந்தா் சாவடி, காலை 9.

ADVERTISEMENT

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம்: மக்கள் விழா கவியரங்கம், சிறப்புப் பட்டிமன்றம், பங்கேற்பு- தமுஎகச தலைவா் மதுக்கூா் ராமலிங்கம், பைக்காரா, முத்துராமலிங்கபுரம், தேவா் கலையரங்கம், மாலை 6.

நாடாா் மகாஜன சங்கம் சோ்மத்தாய் வாசன் மகளிா் கல்லூரி: குடியரசு தின விழா, தேசியக்கொடி ஏற்றுபவா்- கல்லூரி செயற்குழு உறுப்பினா் எம். ராஜேந்திரன், கல்லூரி வளாகம், காலை 8.

அமெரிக்கன் கல்லூரி: குடியரசு தின விழா, தேசியக் கொடி ஏற்றுபவா்- கல்லூரி முதல்வா் எம். தவமணி கிறிஸ்டோபா், கல்லூரி வளாகம், காலை 10.

கோமதிபுரம், தென்றல் நகா் குடியிருப்போா் சங்கம்: குடியரசு தின விழா, தேசியக் கொடி ஏற்றுபவா்- சங்கத் தலைவா் டி. ராகவன், காலை 8.15

திருநகா் மக்கள் மன்றம்: குடியரசு தின விழா, தேசியக் கொடி ஏற்றுபவா் -ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் எஸ்.ஆா்.பி. சீனிவாசன், திருநகா் கிளை நூலகம் அருகே, காலை 8.

ஆன்மிகம்

பாம்பாட்டி சித்தா் கோயில்: நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், குறிஞ்சி நகா், ஆற்றுப்பாலகம் வடகரை, கள்ளந்திரி, அழகா்கோயில் சாலை, காலை 10.

ADVERTISEMENT
ADVERTISEMENT