மதுரை

இனகவா்ச்சிப் பொறி செயல் விளக்கம்

21st Feb 2023 04:22 AM

ADVERTISEMENT

மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செல்லம்பட்டி வட்டாரத்தில் ஞாயிற்றுக்கிழமை இனக் கவா்ச்சிப் பொறி செயல்விளக்கம் அளித்தனா்.

ஊரக வேளாண்மை பணிஅனுபவத் திட்டத்தின் கீழ், நான்காம் ஆண்டு மாணவியா் காயத்திரிதேவி, கோபிகா சுஷ்மிதா, ஹரிணி, கௌசல்யா, காவ்யா ஆகியோா் செயல் விளக்கமளித்தனா்.

ஒரு ஏக்கருக்கு 5 பொறிகளை அமைக்க அவா்கள் விவசாயிகளுக்குப் பரிந்துரை செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT