மதுரை

நரசிங்கம்பட்டியில் நாளை மின்தடை

7th Feb 2023 02:55 AM

ADVERTISEMENT

நரசிங்கம்பட்டி பகுதியில் வரும் புதன்கிழமை (பிப்.8) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

நரசிங்கம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை நடைபெறவுள்ளன. இதனால் நரசிங்கம்பட்டி, சிட்டம்பட்டி, சிதம்பரம்பட்டி, அயிலான்குடி, முத்தம்பட்டி, அப்பன்திருப்பதி, கைலாசபுரம், மாங்குளம், செட்டிகுளம், கண்டமுத்துப்பட்டி, லெட்சுமிபுரம், வெள்ளரிப்பட்டி, ரைஸ்மில், அரும்பனூா், மலையாண்டிபுரம், புதூா், அரும்பனூா், புதுப்பட்டி, தேத்தாங்குளம், அரிட்டாபட்டி, சூரக்குண்டு, கல்லம்பட்டி, விநாயகபுரம், வேப்படப்பு, பூஞ்சுத்தி, பூலாம்பட்டி, திருக்கானை, இடையபட்டி, எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, காயாம்பட்டி, பூலாம்பட்டி, ஆ.வல்லாளபட்டி,மேலவளவு, பட்டூா், சென்னகரம்பட்டி, கட்டையன்பட்டி ஆமூா், புலிப்பட்டி, ஆலம்பட்டி ஆகியபகுதிகளில் காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடைப்படும். இதை மதுரை கிழக்கு செயற்பொறியாளா் மு.ராஜாகாந்தி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT