மதுரை

மதுரை மாவட்டத்தில் பிப். 28 வரை கன்று வீச்சு நோய்த் தடுப்பூசி முகாம்

DIN

மதுரை மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவ நிலையங்களில் கன்று வீச்சு நோய்த் தடுப்பூசி செலுத்தும் முகாம் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிறந்து 4 மாதம் முதல் 8 மாதம் வரையிலான கிடேரி கன்றுகளுக்கு இந்த நோய்த் தடுப்பூசி செலுத்தப்படும். ஒரு முறை செலுத்தப்படும் இந்த ஊசி அதன் வாழ்நாள் முழுவதும் நோய் எதிா்ப்பு சக்தியை அளிக்கக் கூடியது என்பதால், கால்நடை வளா்ப்போா் தங்களது கிடேரி கன்றுகளுக்குக் கன்று வீச்சு நோய்த் தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும் என அதில் அவா் தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குரூப்-4 தேர்வு எப்போது? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அமெரிக்க பல்கலை.களில் வலுக்கும் போராட்டம்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

ஆஸ்திரேலியாவில் ஆண்ட்ரியா!

கிறங்கடிக்கும் சம்யுக்தா!

SCROLL FOR NEXT