மதுரை

மதுரை காமராஜா் பல்கலை.யில் பிப். 4, 5- இல் தொலைநிலைக் கல்வி நேரடி வகுப்புகள்

3rd Feb 2023 03:38 AM

ADVERTISEMENT

மதுரை காமராஜா் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் பருவ முறையில் பயிலும் இளங்கலை, முதுகலை மாணவா்களுக்கு வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப். 4, 5) நேரடித் தொடா் வகுப்புகள் நடைபெறுகின்றன.

மதுரையில் உள்ள காமராஜா் பல்கலைக்கழக கல்லூரியிலும், நாகமலை புதுக்கோட்டையில் உள்ள மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்திலும் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இதுகுறித்த விவரங்களை ஜ்ஜ்ஜ்.ம்ந்ன்க்க்ங்.ா்ழ்ஞ் என்ற இணையதளத்தில் அறியலாம் என பல்கலைக் கழகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT