மதுரை

ஆதிகலியுக பெருமாள் கோயிலில் வருஷாபிஷேக விழா

14th Sep 2022 02:16 AM

ADVERTISEMENT

டி. கல்லுப்பட்டி அருகே ஸ்ரீ ஆதிகலியுகபெருமாள் கோயிலில் வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கொல்லவீரன்பட்டியில் உள்ள இக்கோயிலில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு கும்பபூஜை, கலச பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. மேலும் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா். அறிவழகன் சிறப்பு சொற்பொழிவாற்றினாா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT