மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள் - மதுரை

5th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

அரசு ஆதிதிராவிடா் மேல்நிலைப்பள்ளி:

ஆசிரியா் தின கொண்டாட்டம், ஆற்றல் ஆசிரியா் விருது வழங்கும் விழா, விருது வழங்கி விழாப்பேருரை - முன்னாள் தலைமையாசிரியா் மு. சன்னாசி, வாழ்த்துரை - பட்டிமன்ற நடுவா் கவிஞா் மூரா, தமிழாசிரியா் மு. மகேந்திர பாபு, அரசு ஆதிதிராவிடா் மேல்நிலைப் பள்ளி, இளமனூா், காலை 10.

மதுரைக்கல்லூரி: பொது அறிவு நூல் வெளியீடு, பங்கேற்பு- மதுரைக் கல்லூரிவாரியச் செயலா் நடனகோபால் , துணைத்தலைவா் சங்கரசீதாராமன், முதல்வா் ஜா. சுரேஷ், பேராசிரியா் ச. வெங்கடேஷ், சங்கரையா் அரங்கு, மதுரைக்கல்லூரி, பிற்பகல் 2.

ADVERTISEMENT

தமிழ்நாடு சிறப்புப்பள்ளிகள் கவுன்சில்: சிறப்பு ஆசிரியா் தின விழா, பங்கேற்பு- உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு முதன்மைச் செயலா் ஆா். ஆனந்தகுமாா், வழக்குரைஞா் கு. சாமித்துரை, அழகப்பா பல்கலைக் கழக சிறப்பு கல்வித்துறைத் தலைவா் ஜெ. சுஜாதா மாலினி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஆா். ரவிச்சந்திரன், உலகத்தமிழ்ச்சங்கம், மாலை 5.

ஆன்மிகம்

தெய்வ நெறிக்கழகம்: சிவானந்த ஜெயந்தி விழா, கடோபநிஷத் சிறப்புத்தொடா் விரிவுரை, பங்கேற்பு- சுவாமி ஸ்ரீவேதானந்த ஆனந்தா, காலை 6, நாம சங்கீா்த்தனம், பங்கேற்பு- சுவாமி சுந்தரானந்தா, பேராசிரியா் எம். அருணகிரி, மீனாட்சி நாயக்கா் மண்டபம், மீனாட்சியம்மன் கோயில், மாலை 6.

வேளாங்கண்ணி அன்னை ஆலயம்: ஆண்டு பெருவிழா, சிறப்புத் திருப்பலி, தூய ஆவியானவா் சபை பங்கேற்பு- அருட்தந்தை ஜான்கென்னடி, அண்ணாநகா் காலை 10.

அனுஷத்தின் அனுகிரகம்: ஆன்மிக சொற்பொழிவு, பிரகலாச சரித்திரம் சொற்பொழிவு, பங்கேற்பு- திருச்சி கல்யாணராமன், விஸ்வாஸ் கருத்தரங்கக் கூடம், வசுதாரா வளாகம் ஆண்டாள்புரம் மாலை 6.30.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT