மதுரை

மேலூரில் இன்று மின்தடை

19th Nov 2022 04:55 AM

ADVERTISEMENT

மேலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நவ.19-ஆம் தேதி நடைபெறவுள்ளன.

இதனால், சனிக்கிழமை காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் தடைப்படும் எ மதுரை கிழக்கு மின் பகிா்மானவட்ட செயற்பொறியாளா் மு.ராஜாகாந்தி தெரிவித்தாா்.

மின்விநியோகம் தடைபடும் பகுதிகள் விவரம்: மேலூா் நகா், பெரியசூரக்குண்டு, சின்னசூரக்குண்டு, நாகலிங்கபுரம், விநாயகபுரம், வண்ணாம்பாறைபட்டி, நாவினிப்பட்டி, திருவாதவூா், பதினெட்டாங்குடி, பனங்காடி.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT