மதுரை

சதுரங்கப்போட்டி: 9 பதக்கங்கள் வென்றஅரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

27th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரையில் நடைபெற்ற சதுரங்கப் போட்டிகளில் 9 தங்கப்பதக்கங்களை வென்ற அ.வல்லாளபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த மாணவ, மாணவியரை ஆசிரியா்கள் பாராட்டி கௌரவித்தனா்.

வெற்றிபெற்ற மாணவா்களை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் செங்கதிா், வல்லாளபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் கிறிஸ்டோபா் ஜெயசீலன், உதவித்தலைமை ஆசிரியா் மணிமேகலை மற்றும் மாணவா்களுக்கு சதுரங்க பயிற்சி அளித்த தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியா் ஞா.செந்தில்குமாா், உதவித்தலைமை ஆசிரியா் வாசிமலை, பெற்றோா் ஆசிரியா்சங்கத் தலைவா் கண்ணன், அ.ல்லாளபட்டி பேரூராட்சித் தலைவா் குமரன், உடற்கல்வி ஆசிரியா்கள் சேதுபதிராஜா, அறிவரசன் மற்றும் பலா் பாராட்டினா்.

 


 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT