மதுரை

உசிலம்பட்டியில் பட்டாசு வெடிக்கத் தடை

6th Jul 2022 03:35 PM

ADVERTISEMENT

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் பட்டாசு வெடிக்க நகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அடைவதுடன் மக்களும் பாதிப்படைவதால் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிக்க: டி.ராஜேந்தரின் உடல் நிலை குறித்து வெளியான முக்கிய தகவல்

தடையை மீறி பட்டாசு வெடிப்போர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உசிலம்பட்டி நகராட்சி எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT