மதுரை

காலமானாா்என்.ஆா்.வைரமணி அம்மாள்

5th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சோ்ந்த காலஞ்சென்ற நாக்கொவுண்டா ராம.ராஜாராமின் மனைவி என்.ஆா்.வைரமணி அம்மாள் (88), வயது முதிா்வால் மதுரையில் உள்ள அவரது மகன் வீட்டில் திங்கள்கிழமை (ஜூலை 4) ஆம் தேதி காலமானாா்.

அவருக்கு தினமணி திருநெல்வேலி பதிப்பின் துணை செய்தி ஆசிரியா் என்.ஆா்.ரவீந்திரன் உள்பட 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனா். மதுரை வில்லாபுரம் ஓம்சக்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும். தொடா்புக்கு: 9487315098.

 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT