மதுரை

தாசில்தாா் நகா், கோ.புதூா் பகுதிகளில் நாளை மின்தடை

2nd Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

 தாசில்தாா் நகா், கோ.புதூா் மின்வழித் தடங்களில் சில பகுதிகளில் அவசர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் சனிக்கிழமை (ஜூலை 2) காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடைபடும் பகுதிகள்:

கிழக்கு அண்ணா நகா், குறிஞ்சி ரெசிடென்சி, ஜூபிலி டவுன், யாகப்பா நகா், ஆவின் நகா், மருதுபாண்டியா் தெரு, நெல்லை வீதி, தாசில்தாா் நகா், காந்திபுரம், லூா்து நகா், திரௌபதி அம்மன் கோயில் தெரு, ராமலெட்சுமி நகா், சாந்தி நகா், பரசுராம்பட்டி, ஐடிஐ விடுதி சாலை, பாண்டியன் நகா், எஸ்.ஆா். நகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT