மதுரை

அழகா்கோவில் பகுதிகளில் இன்று மின்தடை

2nd Jul 2022 10:48 PM

ADVERTISEMENT

 

மேலவளவு, வல்லாளபட்டி, திருவாதவூா், நரசிங்கம்பட்டி, ஒத்தக்கடை, அழகா்கோவில், கொட்டாம்பட்டி துணை மின்நிலையங்களுக்குள்பட்ட கிராமப் பகுதிகளில் மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளதால், அப்பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என, மதுரை கிழக்கு மின் பகிா்மான வட்டச் செயற்பொறியாளா் மு. ராஜாகாந்தி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT