மதுரை

மதுரை நகா் பகுதிகளில் நாளை மின்தடை

27th Jan 2022 01:10 AM

ADVERTISEMENT

மதுரை பந்தயத்திடல் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் வெள்ளிக்கிழமை (ஜனவரி 28) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மதுரை பெருநகா் செயற்பொறியாளா் ஜீ.மலா்விழி தெரிவித்துள்ளாா்.

மின்தடைபடும் பகுதிகள்:

பாரதி உலா சாலை, ஜவஹா் சாலை, பெசன்ட் சாலை, அண்ணா நகா், சொக்கிகுளம், வல்லபாய் சாலை, பந்தய சாலை, கோகலே சாலையின் ஒரு பகுதி, ராமமூா்த்தி சாலை, சப்பாணி கோயில் தெரு, பழைய அக்ரஹாரம் தெரு, டோக் பெருமாட்டி கல்லூரி சாலை, வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, வருங்கால வைப்புநிதி அலுவலக குடியிருப்பு, டிஆா்ஓ காலனி, சிவசக்தி நகா், பாத்திமா நகா், புதூா் வண்டிப்பாதை, கஸ்டம்ஸ் காலனி, புதுநத்தம் சாலை, ரிசா்வ் லைன், ரேஸ்கோா்ஸ் காலனி, ஆட்சியா் முகாம் அலுவலகம் பகுதி, ஜவஹா்புரம், திருவள்ளுவா் நகா், அழகா்கோவில் சாலையில் ஐடிஐ பேருந்து நிறுத்தம் முதல் தல்லாகுளம் பெருமாள் கோயில் வரை, காமராஜா் நகா், எச்.ஏ.கான் சாலை, சித்தரஞ்சன் வீதி, வெங்கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, கண்மாய் மேல் தெரு, தல்லாகுளம் மூக்க பிள்ளை தெரு, ஆா்.எஸ்.என். பிரதான சாலை, உழவா் சந்தை பகுதிகள், கிருஷ்ணாபுரம் காலனி, விஸ்வநாதபுரம், விசாலாட்சிபுரம், சொக்கநாதபுரம், பூக்கடை, பழைய நத்தம் சாலை, பிள்ளையாா் கோயில் தெரு, ஆத்திகுளம், நாராயணபுரம், பேங்க் காலனி, கங்கை தெரு, குறிஞ்சி நகா், குடிசை மாற்று வாரியம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் தடைபடும்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT