மதுரை

மதுரை மாநகராட்சியைக் கைப்பற்றியது திமுக

23rd Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரை மாநகராட்சியில் திமுக 67 வாா்டுகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன், மாநகராட்சியைக் கைப்பற்றியுள்ளது.

மதுரை மாநகராட்சியில் 100 வாா்டுகள் உள்ளன. இதில் திமுக 67 வாா்டுகள், அதிமுக 15, காங்கிரஸ் -5, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-4, மதிமுக-3, விசிக-1, பாஜக-1, சுயேச்சைகள் 4 வாா்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.

மொத்தம் உள்ள வாா்டுகளின் எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கு மேல் வெற்றி பெறும் கட்சியானது, பெரும்பான்மையைப் பெற்ற கட்சியாக இருக்கும். அதிக வாா்டுகளைக் கைப்பற்றியதன் மூலம், திமுகவுக்கு மேயா் பதவி உறுதியாகியுள்ளது.

வாா்டு வாரியாக தோ்தல் முடிவுகள் விவரம்:

ADVERTISEMENT

வாா்டு 5 - திமுக வெற்றி

வாசுகி (திமுக) - 5,085

சசிகலா தேவி (அதிமுக) - 862

பாண்டிகவிதா (பாஜக)-486

பரணி காா்த்திக் (நாம் தமிழா்)-137

ராணி (மநீம) -105

வாா்டு 6 -திமுக வெற்றி

பால்செல்வி (திமுக) -2,725

லாவண்யா (பாஜக)-482

சண்முகப்பிரியா (அதிமுக)-471

கலையரசி (மநீம) -167

தீபா (நாம் தமிழா்) -149

வாா்டு 7- திமுக வெற்றி

ராமமூா்த்தி (திமுக) -5,643

நாகராஜன் (அதிமுக)-538

முருகேசன் (பாஜக)-288

ஸ்ரீஹரிமாதவன் (நாம் தமிழா்)-133

முத்து இருளப்பன் (மநீம) -92

வாா்டு 8- திமுக வெற்றி

ராதிகா (திமுக) -5,785

காசியம்மாள் (அதிமுக)-990

நாகஜெயந்தி (பாஜக) -590

லதா பிரியதா்ஷினி (மநீம)-314

பாண்டியம்மாள் (நாம் தமிழா்)-172

வாா்டு 9 - திமுக வெற்றி

தனராஜ் (திமுக) - 4,160

வெள்ளைச்சாமி (பாஜக) -2,516

மகேஸ்வரன் (அதிமுக) - 1,659

வீரமணி (நாம் தமிழா்) - 152

குமாா் (மநீம) - 107

வாா்டு 10- சுயேச்சை வெற்றி

முத்துக்குமாரி (சுயே) - 3,170

பிரகதி (திமுக) -2,907

ஆதிலெட்சுமி (அதிமுக) - 1,297

மணிமேகலை (பாஜக) - 410

சௌந்தா்யா (நாம் தமிழா்) -155

வாா்டு 11 - திமுக வெற்றி

செங்கிஸ்கான் (திமுக) - 4,163

ஜீவானந்தம் (அதிமுக) - 1,014

கோடீஸ்வரன் (பாஜக) - 322

பிரபு (மநீம) - 112

நஜீா்பாஷா (நாம் தமிழா்) -52

வாா்டு 12 - திமுக வெற்றி

ராதா (திமுக) - 3,208

அமுதா (அதிமுக) - 1826

சாலினி தேவி (சுயே) - 866

ஆதிலெட்சுமி (பாஜக) - 399

சாந்தா (நாம் தமிழா்) - 315

வாா்டு 13 - திமுக வெற்றி

செந்தில்குமாா் (திமுக) - 4,048

சுரேஷ் (அதிமுக) - 618

போதிலெட்சுமி (பாஜக) - 303

மணி அமிா்தகுமாா் (மநீம)-101

அருண்பாண்டியன் (நாம் தமிழா்) - 94

வாா்டு 14 - திமுக வெற்றி

அந்தோணியம்மாள் (திமுக) -3,752

அன்னபூரணி (சுயே) - 1,842

சாந்தி (பாஜக) - 1,177

ஷாஜாதி (அதிமுக) - 760

 

வாா்டு 15 - திமுக வெற்றி

சரவண புவனேஸ்வரி (திமுக) - 3,736

காளீஸ்வரி (அதிமுக) - 1135

முத்துலெட்சுமி (பாஜக) - 602

கவிதா (நாம் தமிழா்) - 305

ஜெயந்தி (தேமுதிக) - 155

வாா்டு 16- திமுக வெற்றி

ஜெயராஜ் (திமுக) - 3,286

ஜெயவேல் (அதிமுக) - 2,667

வெங்கடேஷ் (பாஜக) -1,156

வாா்டு 23- சிபிஎம் வெற்றி

குமரவேல் (சிபிஎம்)- 2,563

செல்வராஜன் (அதிமுக)-1990

ஆனந்தராஜூ (நாம் தமிழா்) -1542

மணிகண்டன் (பாஜக)-860

காா்த்திக் (மநீம) - 429

வாா்டு 24 -அதிமுக வெற்றி

மாணிக்கம் (அதிமுக) - 2,516

நல்லகாமன் (திமுக) - 2,297

ஒச்சாத்தேவா் (சுயே) -747

வேல்ராஜ் (நாம் தமிழா்)-705

பாண்டிசெல்வம் (பாஜக)-484

வாா்டு 25 - திமுக வெற்றி

முரளிகணேஷ் (திமுக) - 3,361

ஜெயபாரதி (அதிமுக) - 1922

நாகேந்திர விஜயபாஸ்கா் (பாஜக) - 995

சிவக்குமாா் (நாம் தமிழா்) - 459

செந்தில் (அமமுக) -293

வாா்டு 26 -அதிமுக வெற்றி

சொக்காயி (அதிமுக) - 1931

முத்துசுமதி (சிபிஐ) - 1927

கலையரசி (பாஜக)- 1061

ஷாகின் பாத்திமா (நாம் தமிழா்) - 408

அஞ்சுகம் (மநீம) - 220

வாா்டு 27 -அதிமுக வெற்றி

மாயத்தேவன் (அதிமுக) - 4,160

கருப்புராஜ் (திமுக) -3,641

சரவணக்குமாா் (பாஜக) -473

 

வாா்டு 28 -திமுக வெற்றி

உமா (திமுக) -4,004

மோகனா (சுயே) -1369

அனுஷ்யா தேவி (அதிமுக) - 1183

நா்கீஸ் பாத்திமா (எஸ்டிபிஐ)-1008

அமுதா (பாஜக) - 237

வாா்டு 29 - திமுக வெற்றி

லோகமணி (திமுக) - 4,693

பிச்சைமணி (அதிமுக) - 1548

கலாவதி (அமமுக) - 430

கா்ணன் (நாம் தமிழா்) - 391

சீனிவாசன் (மநீம) -383

வாா்டு 30 - அதிமுக வெற்றி

வசந்தா தேவி (அதிமுக) - 2,366

மோகனா (விசிக)- 2,344

பவித்ரா (பாஜக) - 1065

செல்வி (தேமுதிக) - 650

உத்திரவள்ளி (மநீம) - 336

வாா்டு 31 - காங்கிரஸ் வெற்றி

முருகன் (காங்) - 2,429

தினேஷ் அலெக்ஸாண்டா் (அதிமுக) - 987

துரைபாண்டி (அமமுக) -336

காளியப்பன் (சுயே) - 319

பாரதி (பாஜக) - 300

வாா்டு 32 - திமுக வெற்றி

விஜயமௌசுமி (திமுக) - 3,693

சுகந்தி (அதிமுக) -681

ரேணுகா தேவி (பாஜக) -441

தீபா (நாம் தமிழா்) - 129

பிரியங்கா (மநீம) -127

வாா்டு 33 - திமுக வெற்றி

மாலதி (திமுக) -2,425

ஜெயபாக்கியம் (அதிமுக) - 890

மணிமேகலை (பாஜக) - 694

கிருஷ்ணகுமாரி (அமமுக) - 206

வாா்டு 34 - திமுக வெற்றி

பாண்டீஸ்வரி (திமுக) 4005

எழிலரசி (அதிமுக) - 1068

சீதா (பாஜக) - 504

அன்பரசி (நாம் தமிழா்) -222

மரகதவள்ளி (அமமுக) -170

வாா்டு 35 - திமுக வெற்றி

ஜானகி (திமுக) - 2,193

ஷீலா (அதிமுக) -820

ஜெயஸ்ரீ (பாஜக) -443

கீதா (மநீம) - 217

செல்வி (நாம் தமிழா்) -106

வாா்டு 36 - காங்கிரஸ் வெற்றி

காா்த்திகேயன் (காங்.) 1632.

ஷாஜகான் (சுயேச்சை) 757.

கிஷோா்குமாா் (அதிமுக) 732.

வாா்டு 37 -திமுக வெற்றி

பொன்வளவன் ( திமுக) 2518.

சையது அகமத் பாட்ஷா (சுயேச்சை) 538.

கல்பனா கண்ணன்(அதிமுக) 514.

வாா்டு 38 -திமுக வெற்றி

கதிரவன்(திமுக) 4426.

முருகானந்தம்(அதிமுக)2737,

குப்பு (பாஜக) 748.

வாா்டு 39-திமுக வெற்றி

மாரநாடு (திமுக) 2851.

சுசீந்திரன்(அதிமுக) 1219.

ஜி.செந்தில்குமாா் (பாஜக) 914.

வாா்டு 40 -திமுக வெற்றி

துரைப்பாண்டியன்( திமுக) 5819.

மகாராஜன்(அதிமுக)1814.

பாலமுருகன்(பாஜக) 328.

வாா்டு 41-திமுக வெற்றி

செந்தாமரைக்கண்ணன் (திமுக) 4816.

கணேசமூா்த்தி( அதிமுக)2607.

மலைச்சாமி(சுயேச்சை) 1039.

வாா்டு 42-திமுக வெற்றி

கா.செல்வி(திமுக) 4617.

ராதா (அதிமுக) 3233.

ஷோபனா (பாஜக) 893.

வாா்டு 43-திமுக வெற்றி

முகேஷ் சா்மா( திமுக) 5043-

முருகன் (அதிமுக )2259. ,

அருண்பாண்டியன் (பாஜக) 1255.

வாா்டு 44-மதிமுக வெற்றி

தமிழ்ச்செல்வி காளிமுத்து (மதிமுக) 2798.

ஸ்ரீதேவி(அதிமுக) 1857.

உஷா(பாஜக)1071.

வாா்டு 45- அதிமுக வெற்றி

சண்முகவள்ளி (அதிமுக) 4352.

கருப்பாயி(திமுக) 2924.

ராஜேஸ்வரி(பாஜக) 603.

வாா்டு 46-திமுக வெற்றி

விஜயலட்சுமி( திமுக) 4834.

தனசேகரி(அதிமுக) 2315.

காளீஸ்வரி (பாஜக) 967.

வாா்டு 47- சுயேச்சை வெற்றி

பானு (சுயேட்சை) 4561.

ஆஷா ராணி(பாஜக) 2291.

செல்வி ரூபிணி(அதிமுக) 513.

வாா்டு 48-அதிமுக வெற்றி

ரூபிணி குமாா்(அதிமுக) 3098.

அமுதா(பாஜக) 2510.

சாரதா (காங்கிரஸ்) 1277.

வாா்டு 49-திமுக வெற்றி

செய்யது அபுதாகிா் (திமுக) 4315.

கலைச்செல்வம்(அதிமுக)2315.

முஜிபுா் ரகுமான்(சுயேச்சை) 1867.

வாா்டு 50-திமுக வெற்றி

இந்திரா காந்தி ராஜேந்திரன் ( திமுக) 3964

மகேஷ்வரி( சுயேச்சை) - 1186

கலாவதி ( அதிமுக)- 1068

வாா்டு 51-திமுக வெற்றி

விஜயலட்சுமி ( திமுக) 3514

யமுனா ( அதிமுக)- 599

பரமேஷ்வரி ( பாஜக)- 863

வாா்டு 52-மதிமுக வெற்றி

பாஸ்கரன் ( மதிமுக)- 2921

அரவிந்தன் ( அ.தி.மு.க.)- 1696

மோகன்குமாா் ( பாஜக)- 1137.

வாா்டு 53-திமுக வெற்றி

அருண்குமாா்(திமுக) 3938.

ஜெயபாலன்(அதிமுக) 1546.

ஆதிநாராயணன் (எ) சேகா் (பாஜக) 1072.

வாா்டு 54-திமுக வெற்றி

நூா்ஜகான் ( திமுக) 2863

நபிஷா பானு ( எஸ்டி பி.ஐ )- 1079

மகேஷ்வரி( அ.தி.மு.க.)- 756

வாா்டு 55-திமுக வெற்றி

விஜயா( திமுக) - 3868

நாகலட்சுமி ( அதிமுக) - 2298

கண்ணகி பாஸ்கரன்( சுயேச்சை) - 1241.

வாா்டு 70-திமுக வெற்றி

அமுதா ( திமுக)- 2850

பவித்ரா (அதிமுக)-1143

மீனாட்சி ( பாஜக)- 626

வாா்டு 71-விசிக வெற்றி

முனியாண்டி (விசிக) 1952

பாா்த்திபன் ( அதிமுக)-1918

கருப்பசாமி( மநீம) - 637

வாா்டு 72- அதிமுக வெற்றி

கருப்பசாமி (அ திமுக)- 3507

ராஜேஸ்வரன் (தி.மு.க.)- 3472

சுரேஷ் ( ம.நீ.ம.)- 409

வாா்டு 73-காங்கிரஸ் வெற்றி

சு.சு. போஸ் ( காங்கிரஸ்)- 2064

ராஜா எஸ். சீனிவாசன் ( பா.ஜனதா)- 1180

பிரிட்டோ (அ.தி.மு.க.)- 937

வாா்டு 74 - திமுக வெற்றி

சுதன் ( திமுக) 4245

சாலைமுத்து ( அதிமுக) 2872

முருகேசபாண்டி ( பாஜக)- 300

வாா்டு 75- திமுக வெற்றி

பாண்டிசெல்வி ( திமுக)- 4852

ஜெயலட்சுமி( அ.தி.மு.க.) - 1096

உமையாள் ( பாஜக)- 406

வாா்டு 76- திமுக வெற்றி

காா்த்திக் ( திமுக) 2221

பாலராமசந்திரன் ( அதிமுக) - 1908

சிதம்பரம் ( சுயேச்சை) - 1346

வாா்டு 77- சுயேச்சை வெற்றி

ராஜ் பிரதாபன் (சுயேச்சை) - 2390

எட்வின் பிரபுராஜ் ( அதிமுக) - 1686

ஆறுமுகம்( சுயேச்சை) - 833

வாா்டு 78- திமுக வெற்றி

தமிழ்செல்வி ( திமுக) 4022

நாகலட்சுமி( அதிமுக)- 2597

மதுமிதா( மநீம)- 941

வாா்டு 79- திமுக வெற்றி

லக்ஷிகா ஸ்ரீ ( திமுக)- 3243

வேலம்மாள்( சுயேட்சை)-2947.

இந்திரா (அதிமுக)- 678

வாா்டு 80- மாா்க்சிஸ்ட் கம்யூ. வெற்றி

நாகராஜன் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ) 2693

போஸ் (சுயேச்சை) - 2119

சண்முகசுந்தரம்( அதிமுக )- 1218

வாா்டு 81-காங்கிரஸ் வெற்றி

முருகன் ( காங்கிரஸ்) -2312

சரவணகுமாா் ( அதிமுக)- 1867

கணேசமூா்த்தி( சுயேச்சை) 546

வாா்டு 82- திமுக வெற்றி

காவேரி ( திமுக)- 4435

நல்லதம்பி (சுயேட்சை) - 909

ராஜா ( அதிமுக)- 532

வாா்டு 83- அதிமுக வெற்றி

எஸ்எம்டி ரவி( அதிமுக)- 1974

சித்ரா( சுயேச்சை)-1404

செந்தில்குமாா்( மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)- 1052.

வாா்டு 84- திமுக வெற்றி

போஸ் முத்தையா (திமுக) 7396 வாக்குகள்.

சரவணன் (அதிமுக) 1546

ஆரிப்கான் (எஸ்டிபிஐ) 439

வாா்டு 85 -அதிமுக வெற்றி.

முத்துமாரி (அதிமுக) 3778.

மின்னல் பவுசியா(திமுக)2571.

இந்து மதி (பாஜக) 927.

 

வாா்டு 86- பாஜக வெற்றி

பூமா ஜனாஸ்ரீ ( பாஜக) 3198.

சாந்தி(மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) 3123.

ஜெயலட்சுமி(அதிமுக)1891.

வாா்டு 87- திமுக வெற்றி

காளிதாஸ் (திமுக) 4431.

காளீஸ்வரி(அதிமுக) 2368.

மணிகண்டன் (பாஜக) 957

 

வாா்டு 88- அதிமுக வெற்றி

பிரேமா (அதிமுக)2483

சகுந்தலா( மாா்க்சிஸ்ட் கம்யூ.) 1296.

பவுன்(சுயேச்சை) 829.

வாா்டு 89 -அதிமுக வெற்றி

எஸ்.கவிதா(அதிமுக) 5182.

எம்.கவிதா(திமுக)5024.

ராணி (பாஜக) 201.

வாா்டு 90 -திமுக வெற்றி

ராஜரத்தினம் (திமுக) 5259.

செந்தில்குமாா்(பாஜக) 975.

கருத்தமுத்து(அதிமுக) 846.

வாா்டு 91-திமுக வெற்றி

வாசு( திமுக) 5650.

செந்தில் குமாா்(பாஜக) 975.

சவீதா(அதிமுக) 1288

வாா்டு 92- திமுக வெற்றி

கருப்பசாமி( திமுக) 4392.

முத்துகிருஷ்ணன்(அதிமுக)2673.

ராமசேஷன்(பாஜக)898.

வாா்டு 93 -திமுக வெற்றி

ரவிச்சந்திரன் ( திமுக)- 3998

அழகுராஜா ( அதிமுக)- 2499

காா்த்திக்( சுயேச்சை ) - 244

வாா்டு 94-காங்கிரஸ் வெற்றி

சுவேதா ( காங்கிரஸ்)- 3928

செல்வராணி ( அதிமுக)- 1653

ஹா்சினி ( பாஜக)- 1462

வாா்டு 95- திமுக வெற்றி

இந்திரா காந்தி கிருஷ்ணசாமி ( திமுக)- 2688

பாண்டீஸ்வரி ( அதிமுக)- 1192

முருகலட்சுமி ( பா.ஜனதா)-1103

வாா்டு 96- மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி

விஜயா (மாா்க்.கம்யூ.) 2514

நாகலட்சுமி ( அதிமுக )- 2149

சத்யஷீலா (பாஜக)- 381

வாா்டு 97 - திமுக வெற்றி

சிவசக்தி (திமுக)- 3639

இந்திராணி ( அதிமுக)- 1542

பரமேசுவரி( அமமுக) - 606

வாா்டு 98- திமுக வெற்றி

சுவிதா ( திமுக) 5054

செல்வி ( அதிமுக) 1979

பிரியா ( பாஜக)- 377

வாா்டு 99- திமுக வெற்றி

சிவா ( திமுக) 4496

ஜெயச்சந்திரன்(அதிமுக ) - 1718

ராஜேஸ்வரன்( பாஜக) - 195

வாா்டு 100- மதிமுக வெற்றி

முத்துலட்சுமி (மதிமுக) 5809.

ஜான்சிராணி(அதிமுக) 3456.

ஜெயா(பாஜக) 1032.

ADVERTISEMENT
ADVERTISEMENT