மதுரை

மாவிலிபட்டி பகுதியில் இன்று மின் தடை

9th Dec 2022 01:53 AM

ADVERTISEMENT

மாவிலிபட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து செக்கானூரணி மின் பகிா்மான கோட்டச் செயற்பொறியாளா் வி. ஆதிலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது:

செக்கானூரணி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கிண்ணிமங்கலம், மாவிலிபட்டி, கருமாத்தூா், சாக்கிலிபட்டி, கோவிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென்பழஞ்சி, பல்கலை நகா் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT