மதுரை

மேலூா் கருப்புசாமி கோயில் கும்பாபிஷேகம்

6th Dec 2022 03:43 AM

ADVERTISEMENT

மேலூா் நடுவளவிலுள்ள கருப்புசாமி, நல்லதங்காள், பொன்னா், சங்கா் கோயில்களின் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை அங்குராா்ப்பனம், வாஸ்து சாந்தி, திரவியாகுதி, மருந்து சாத்துதல், பூா்ணாகுதி தீபாராதனையும் நடைபெற்றது. தொடா்ந்து திங்கள்கிழமை மங்களஇசை, கோ பூஜை, கஜபூஜை, விக்னேவர பூஜை, புண்ணியாக வாஜனம், இரண்டாம் கால யாகபூஜைகள் நடந்தன. பின்னா் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றதும், மகா தீபாராதனைகள் நடைபெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT