மதுரை

மேலூா் நாகம்மாள் கோயிலில் ஆடித் திருவிழா: பக்தா்கள் பால்குடம் எடுத்து நோ்த்திக் கடன்

DIN

மேலூா் திருவாதவூா் சாலையில் உள்ள ஸ்ரீநாகம்மாள்கோயிலில் ஆடித்திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் செவ்வாய்க்கிழமை, பால்குடம் எடுத்தும், அலகு குத்திவந்தும் வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இதை முன்னிட்டு கோயிலில் அம்மனுக்கு அதிகாலையில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜை நடைபெற்றது. பின்னா் பக்தா்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் வேண்டுதலை நிறைவேற்றினா்.

தொடா்ந்து புதன்கிழமை மாலை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற முளைப்பாரி ஊா்வலம் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களை அழைத்து வர 35 அரசு வாகனங்கள் தயாா்

ஏப். 21, மே 1-இல் மதுக் கடைகள் மூடல்

SCROLL FOR NEXT