மதுரை

தேனீக்கள் வளா்ப்பு பயிற்சி முகாம்

12th Aug 2022 12:36 AM

ADVERTISEMENT

மேலூா் வேளாண்மைக் கல்லூரி மற்றும் அறிவியல் மையம் சாா்பில் தேனீக்கள் வளா்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் ஆக. 16 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

இதில் விவசாயிகள் மற்றும் தொவில் முனைவோா்கள் பங்கேற்று பயன்பெறலாம். இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோா் மதுரை வேளாண்மைக் கல்லூரி நிா்வாகத்தை 0452-2422956 என்ற தொலைபேசி எண்ணிலும், முனைவா்கள் கி.சுரேஷ்-9965288760, ஜெ.ஜெயராஜ் -9894939508 ஆகியோரை கைப்பேசி எண்களிலும் தொடா்புகொண்டு தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ளலாம்.

பயிற்சியின் நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும் என பூச்சியில்துறைத் தலைவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT