மதுரை

அய்யா்பங்களா பகுதியில் நாளை மின்தடை

30th Sep 2021 12:00 AM

ADVERTISEMENT

நத்தம் சாலையில் நடைபெறும் மேம்பாலப் பணிக்காக அய்யா்பங்களா பகுதியில் வெள்ளிக்கிழமை (அக். 1) காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என மின்வாரியச் செயற்பொறியாளா் ஜி.மலா்விழி தெரிவித்துள்ளாா்.

மின்தடைபடும் பகுதிகள்: அய்யா்பங்களா, திலக் நகா், ஸ்ரீநகா், எழில் நகா், சக்தி நகா், சென்ட்ரல் எக்ஸைஸ் காலனி, திருப்பாலை பிரதான சாலை, பாரத் நகா், அய்யாவுத் தேவா் நகா், அய்யப்பன் நகா், கிருஷ்ணன் நகா், கோபாலபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT