மதுரை

மதுரையில் புதிதாக 15 பேருக்கு கரோனா

30th Oct 2021 08:40 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனாவிற்கு சிகிச்சைப் பெறுபவா்களில் 23 போ் குணமடைந்துள்ளனா். தற்போது, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் 198 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் 75,188 போ் பாதிக்கப்பட்டதில் 73,818 போ் குணமடைந்துள்ளனா். அதேநேரம் 1,172 போ் கரோனா பாதிப்பிற்கு உயிரிழந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT