மதுரை

திரிபுரா மாநிலத்தில் முஸ்லீம்கள் தாக்குதலுக்கு மேலூரில் கண்டண ஆா்ப்பாட்டம்

30th Oct 2021 08:41 AM

ADVERTISEMENT

திரிபுரா மாநிலத்தில் முஸ்லீம் மக்கள்மீது தாக்குதல் நடத்தப்படட்டதையும், அத்தாக்குதல் நிகழ்வை தசுக்கத்தவறிய மாநில அரசை கண்டித்தும் மேலூா் பெரியபள்ளிவாசல் முன்பு எஸ்.டிபி.ஐ. கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திரிபுரா மாநில அரசுக்குகெதிராக கோஷங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மேலூா் நகா் தலைவா் முஹமதுதாஹா தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT