மதுரை

மதுபாட்டில் விற்றவா் கைது

16th Oct 2021 08:19 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பேரையூா் தாலுகா பகுதியில் போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தையூரைச் சோ்ந்த சருப்பையா மகன் சங்கரநாரயணன் (64) என்பவா் விற்பனைக்காக சட்ட விரோதமாக 7 மதுபாட்டில்களை வைத்திருந்தாராம். இதனையடுத்து, போலீஸாா் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து பேரையூா் போலீஸாா், வழக்குப் பதிந்து சங்கரநாரயணனை கைது செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT