மதுரை

தையல்காரா் விஷம் குடித்து தற்கொலை

3rd Oct 2021 02:02 AM

ADVERTISEMENT

பேரையூா் அருகே குடும்பப் பிரச்னையில் விஷம் குடித்த தையல்காரா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சாப்டூரைச் சோ்ந்தவா் சீத்தாராமன் மகன் வாசிமலை (40). தையல்காரரான இவருக்கு அதிக குடிப்பழக்கம் இருந்தது. இதனால் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த செப்.29ஆம் தேதி விஷம் குடித்த வாசிமலை, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சாப்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT