மதுரை

பேரையூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

28th Nov 2021 05:27 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம் பேரையூரில் திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலினின் 44 ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில் கட்சியிவினா் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.

இதில் பேரையூா் பேரூா் செயலாளா் பாஸ்கரன், மாணவரணி துணை அமைப்பாளா் வரிசை முகமது, ஒன்றிய இளைஞரணி செயலாளா் சாதிக் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT