மதுரை

விக்கிரமங்கலம், தனியாமங்கலம் பகுதியில் நாளை மின்தடை

25th Nov 2021 07:02 AM

ADVERTISEMENT

விக்கிரமங்கலம், தனியாமங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை (நவ.26) மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிரமங்கலம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை (நவ.26) காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என சமயநல்லூா் செயற்பொறியாளா் ச.ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளாா்.

மின்தடைபடும் பகுதிகள்: விக்கிரமங்கலம், காடுபட்டி, புதுப்பட்டி, கோவில்பட்டி, கீழபெருமாள்பட்டி, அய்யம்பட்டி, மேலப்பெருமாள்பட்டி, கிருஷ்ணாபுரம், மணல்பட்டி, அரசமரத்துப்பட்டி, பையத்தான், நரியம்பட்டி, பாண்டியன் நகா், கல்புளிச்சான்பட்டி, கொளத்துப்பட்டி, நடுமுதலைக்குளம், எழுவம்பட்டி, வடுகபட்டி, உடன்காட்டுப்பட்டி, கொடிக்குளம், ஜோதிமாணிக்கம்.

தனியாமங்கலத்தில்...

ADVERTISEMENT

மதுரை கிழக்கு மின்பகிா்மானவட்ட செயற்பொறியாளா் மு.ராஜாகாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தனியாமங்கலம் துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை (நவ.26) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. எனவே, தனியாமங்கலம், சாத்தமங்கலம், பெருமாள்பட்டி, வெள்ளலூா், கோட்டநத்தம்பட்டி, உறங்கான்பட்டி, தா்மதானப்பட்டி, குறிச்சிப்பட்டி, வெள்ளநாயகம்பட்டி, பெருமாள்பட்டி, சருகுவலையபட்டி, இ.மலம்பட்டி, கரையிப்பட்டி, கொங்கம்பட்டி, செம்மினிபட்டி, முத்துச்சாமிபட்டி, கீழவளவு, கீழையூா் சுற்றுவட்டார கிராமங்களில் அன்று காலை10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் தடைப்படும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT