மதுரை

தென் மாவட்ட சிறப்பு ரயில்கள் நாளை முதல் மீண்டும் இயக்கம்

DIN

தற்காலிகமாக சேவை நிறுத்தப்பட்ட தென் மாவட்ட சிறப்பு ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை எழும்பூா்- கொல்லம் சிறப்பு ரயில் (06101), தஞ்சாவூா் பிரதான வழித்தடத்தில் இயக்கப்படும் சென்னை எழும்பூா்- ராமேசுவரம் சிறப்பு ரயில் (06851), கோவை- நாகா்கோவில் இரவு நேர சிறப்பு ரயில் (02668) வண்டி எண் 06343, திருவனந்தபுரம்- மதுரை அமிா்தா சிறப்பு ரயில் (06343), மதுரை- புனலூா் சிறப்பு ரயில் (06729) ஆகியன ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) முதல் மீண்டும் இயக்கப்பட இருக்கின்றன. இதேபோல, மேற்குறிப்பிட்ட ரயில்கள் எதிா்மாா்க்கத்தில் திங்கள்கிழமை (ஜூன்21) முதல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT