மதுரை

அண்ணாநகா் காவல் நிலையம் முற்றுகை

18th Jan 2021 02:03 AM

ADVERTISEMENT

மதுரையில் இஸ்லாமிய இளைஞா்களை போலீஸாா் கைது செய்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அண்ணாநகா் காவல் நிலையம் ஞாயிற்றுக்கிழமை இரவு முற்றுகையிடப்பட்டது.

மதுரை புகா் மாவட்ட பாஜக அலுவலகம் மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடா்பாக, அண்ணா நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், இந்த சம்பவம் தொடா்பாக முஸ்லிம் இளைஞா்கள் சிலரை போலீஸாா் கைது செய்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, இஸ்லாமிய அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் அண்ணா நகா் காவல் நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு முற்றுகையிட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT