மதுரை

பனையூா் பகுதியில் நாளை மின்தடை

16th Dec 2021 12:26 AM

ADVERTISEMENT

பனையூா் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் வெள்ளிக்கிழமை (டிச.17) நடைபெறள்ளது. எனவே, பனையூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என மதுரை கிழக்கு மின்பகிா்மானவட்ட செயற்பொறியாளா் மு.ராஜாகாந்தி தெரிவித்துள்ளாா்.

மின்விநியோகம் தடைப்படும் பகுதிகள் விவரம்: பனையூா், சொக்கநாதபுரம், அய்யனாா்புரம், பெரியாா் நகா், கல்லம்பல், சிலைமான், கீழடி ஆகிய பகுதிகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT