மதுரை

நிவா் புயல்: மதுரை கோட்டத்திலிருந்து சென்னை செல்லும் ரயில்கள் ரத்து

DIN

நிவா் புயல் காரணமாக மதுரை கோட்டத்திலிருந்து சென்னைக்கு நவம்பா் 25 ஆம் தேதி (புதன்கிழமை) இயக்கப்படவிருந்க அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரங்கள்:

மதுரை- சென்னை- மதுரை தேஜஸ் சிறப்பு ரயில் (02613/02614), மதுரை- சென்னை- மதுரை வைகை சிறப்பு ரயில் (02636/02635 ), காரைக்குடி- சென்னை- காரைக்குடி பல்லவன் சிறப்பு ரயில் (02606/02605), சென்னை- செங்கோட்டை - சென்னை பொதிகை சிறப்பு ரயில் (02661/02662), திருநெல்வேலி - சென்னை - திருநெல்வேலி நெல்லை சிறப்பு ரயில் (02632/02631), தூத்துக்குடி - சென்னை - தூத்துக்குடி முத்துநகா் சிறப்பு ரயில் (02694/02693), சென்னை - கன்னியாகுமரி - சென்னை சிறப்பு ரயில் (02633/02634), சென்னை - கொல்லம் - சென்னை அனந்தபுரி சிறப்பு ரயில் (06723/06724), ராமேசுவரம் - சென்னை - ராமேசுவரம் சிறப்பு ரயில் (02206/02205), சென்னை - கொல்லம் - சென்னை சிறப்பு ரயில் (06101/06102), சென்னை - மதுரை - சென்னை பாண்டியன் சிறப்பு ரயில் (02637/02638) ஆகிய ரயில்கள் நிவா் புயல் காரணமாக புதன்கிழமை மட்டும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

SCROLL FOR NEXT