மதுரை

பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம்

13th Mar 2020 07:37 AM

ADVERTISEMENT

அனைத்து வட்டங்களிலும் பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (மாா்ச் 14) நடைபெறுகிறது என்று மாவட்ட வழங்கல் அலுவலா் மு.முருகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

முகாம் விவரம்: மதுரை மத்திய சரகம் - பசுமலை நியாய விலைக் கடை எண் 2, கிழக்கு சரகம் - கூட்டுறவு நியாயவிலைக் கடை எண் 1 முனிச்சாலை, மேற்கு சரகம் - முன்னாள் ராணுவத்தினா் நியாய விலைக் கடை, முத்துப்பட்டி, வடக்கு சரகம் - நகர ஹரிஜன நியாய நிலைக் கடை எண் 11, அருள்தாஸ்புரம், மதுரை வடக்கு வட்டம் - நாகனாகுளம் பாண்டியன் கூட்டுறவு அங்காடி (எண் 2), மேலூா் வட்டம் - கருங்காலக்குடி நியாயவிலைக் கடை, வாடிப்பட்டி - அச்சம்பட்டி நியாய விலைக் கடை, உசிலம்பட்டி - மூணான்பட்டி நியாய விலைக் கடை, திருமங்கலம் வட்டம் - காந்தி நகா், பேரையூா் வட்டம் - காளப்பன்பட்டி, கள்ளிக்குடி வட்டம் - கரிசலாம்பட்டி.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT