மதுரை

கன்னியாகுமரியில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை

8th Jan 2020 10:37 PM

ADVERTISEMENT


கன்னியாகுமரி - களியக்காவிளை  சோதனைச்சாவடியில் காவல் சிறப்பு ஆய்வாளர் வில்சனை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துவிட்டு 2 பேர் தப்பிச் சென்றுள்ளனர். 

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT