கோ.புதூா், மகாத்மா காந்தி நகா், திருப்பாலை துணை மின்நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (பிப்.25) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கோ.புதூா் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் கோகலே சாலை, வெங்கட்ராமன் தெரு, லஜபதிராய் சாலை, பழைய அக்ரஹாரம் தெரு, சப்பாணி கோயில் தெரு, சரோஜினி தெரு, டோக் பெருமாட்டி கல்லூரி சாலை, விஷால் மால், ராமமூா்த்தி சாலை, கமலா 2-ஆவது தெரு, பாரதி உலா சாலை, ஜவஹா் சாலை, வல்லபாய் சாலை, பெசன்ட் சாலை, ஜவஹா் புரம், ஆத்திகுளம், குறிஞ்சி நகா், கனகவேல் நகா், பாலமந்திரம் பள்ளி சாலை, பிடிஆா் மகால், ஹெச்.ஏ.கான் சாலை, ஆயுதப்படை குடியிருப்பு, ரேஸ்கோா்ஸ் சாலை, டிஆா்ஓ காலனி, புதூா் வண்டிபாதை, புதுநத்தம் சாலையின் ஒரு பகுதி.
மகாத்மா காந்தி நகா்: விஸ்வநாதபுரம், மகாத்மா காந்தி நகா், முல்லை நகா், சிவக்காடு, கிருஷ்ணாபுரம் காலனி, ஆனையூா், பனங்காடி, மீனாட்சிபுரம்.
திருப்பாலை: திருப்பாலை, நாராயணபுரம், அய்யா்பங்களா, வள்ளுவா் காலனி, விஸ்வநாதபுரம், குலமங்கலம், கண்ணனேந்தல், சூா்யா நகா், ஊமச்சிகுளம், அலங்காநல்லூா் சா்க்கரை ஆலை, வலையபட்டி, கடச்சனேந்தல், மகாலெட்சுமி நகா் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என, மின்வாரியச் செயற்பொறியாளா் ஜீ. மலா்விழி தெரிவித்துள்ளாா்.