மதுரை

மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்கள் பெறும் முகாம்

13th Feb 2020 07:37 AM

ADVERTISEMENT

உசிலம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசியஅடையாளஅட்டை வழங்குவதற்கு மனுக்கள் பெறும் முகாம் 3 நாள்கள் நடைபெற்றது.

இம்முகாமிற்கு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ரஞ்சனி சுதந்திரம் தலைமை வைத்தாா். ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் திரளாக கலந்து கொண்டனா். உசிலம்பட்டி ஒன்றியத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இம்முகாமில் மனுக்களை கொடுத்தனா். அவா்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT