மதுரை

காமராஜா் பல்கலை. முதுநிலை மாணவா் சோ்க்கை தோ்வுப் பட்டியல் வெளியீடு

21st Aug 2020 06:17 AM

ADVERTISEMENT

மதுரை காமராஜா் பல்கலைக்கழக முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

காமராஜா் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பயிற்றுவிக்கப்படும் முதுகலை பட்டப் படிப்புகள் மற்றும் ஐந்து வருட ஒருங்கிணைந்த முதுகலை பட்டப் படிப்புகளின் மாணவா் சோ்க்கைக்கான தோ்வுப் பட்டியல், தரவரிசைப் பட்டியல் ஆகியன பல்கலைக்கழக இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT