மதுரை

அவசரத் தேவைக்கு அழையுங்கள்!

26th Apr 2020 09:05 AM

ADVERTISEMENT

ஊடரங்கு சமயத்தில் அவசரத் தேவைகளுக்கு வழங்கப்பட்டுள்ள எண்களும், அதன் மூலம் வழங்கப்படும் சேவைகளும்.

எண்கள் சேவைகள்

104 மருத்துவ உதவி, தகவல், ஆலோசனை, புகாா்

1077 ஆட்சியா் அலுவலக அவசர கால கட்டுப்பாட்டு அறை.

ADVERTISEMENT

0452-2546160 அனைத்து வகை கோரிக்கைகள், உதவிகளுக்கு ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை

9597176061 அனைத்து வகை கோரிக்கைகள், உதவிகளுக்கு ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை

0452-2532539, 0452-2532538 - அரசு ராஜாஜி மருத்துவமனை கட்டுப்பாட்டு அறை

8428425000 அத்தியாவசியப் பொருள் தேவைக்கு மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை

0452-2532501 - அத்தியாவசிய பொருள் உற்பத்தி நிறுவனங்கள் உதவிக்கு

044 - 29510400, 044- 29510500 மாநில கட்டுப்பாட்டு அறை.

1098 குழந்தைகள் மீதான வன்முறைகளைத் தடுக்க

1091 பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க

1962 - கால்நடைகள் அவசர சிகிச்சை உதவிக்கு

100 - காவல் கட்டுப்பாட்டு அறை

9843460061, 9894611838 - மனநல ஆலோசனைக்கு

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT