மதுரை

ஓய்வு பெற்றாா்

1st Apr 2020 06:53 AM

ADVERTISEMENT

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மதுரைக் கிளை அலுவலகத்தில் விளம்பரப் பிரிவு பக்க வடிவமைப்பாளராகப் பணியாற்றிய வி.பி.கிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) பணி ஓய்வு பெற்றாா்.

மதுரைக் கிளை அலுவலகத்தில் அச்சுக் கோா்ப்பாளராக பணியில் சோ்ந்து, பக்க வடிவமைப்பாளராக 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி ஓய்வு பெற்ற கிருஷ்ணனுக்கு மதுரைக் கிளை முதுநிலை மேலாளா் என்.ரகுசுப்பிரமணியன் மற்றும் சக பணியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT