மதுரை

பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம்

13th Sep 2019 08:23 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் முகாம்  சனிக்கிழமை (செப். 12) நடைபெறும் என்று மாவட்ட வழங்கல் அலுவலர் மு.முருகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
 முகாம் நடைபெறும் நியாய நிலைக் கடைகள் விவரம்: மதுரை மத்திய சரகம் - திருப்பரங்குன்றம் சாலை பாண்டியன் கூட்டுறவு அங்காடி,  மேற்கு சரகம்  - மீனாட்சி மில் வசந்த நகர் கடை எண் 2, வடக்கு சரகம் - நகர ஹரிஜன காலனி கடை எண் 12, வடக்கு வட்டம் - ஊமச்சிகுளம், மேலூர் - கூத்தான்பட்டி, வாடிப்பட்டி - சம்பக்குளம், உசிலம்பட்டி - விக்கிரமங்கலம், திருமங்கலம் - வாகைகுளம், பேரையூர் - பேரையூர், கள்ளிக்குடி - மறவப்பட்டி.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT