மதுரை

இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள்

13th Sep 2019 08:19 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமை (செப்.13) காலை 10 முதல் மாலை 5 மணி வரை அம்மா திட்ட முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் த.சு.ராஜசேகர் தெரிவித்துள்ளார்.
முகாம் நடைபெறும் கிராமங்கள்:
கள்ளிக்குடி - கள்ளிக்குடி பிட்-1, மேலூர் - குறிச்சிப்பட்டி,  உசிலம்பட்டி - கிருஷ்ணாபுரம், மதுரை கிழக்கு - நரசிங்கம் பிட்2, வாடிப்பட்டி - கச்சைகட்டி, மதுரை வடக்கு - இரணியம் குரூப், பேரையூர்- சிலைமலைப்பட்டி, மதுரை தெற்கு - ஐராவதநல்லூர், மதுரை மேற்கு -கீழ்மதிகாட்டினான் குரூப், திருப்பரங்குன்றம்-  கொம்பாடி, திருமங்கலம் - பொன்னம்மங்கலம், மேலேந்தல் குரூப்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT