மதுரை

இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

7th Sep 2019 08:01 AM

ADVERTISEMENT

மாட்டுத்தாவணி, அண்ணா பேருந்து நிலையம், திருப்பரங்குன்றம் சாலை, அச்சம்பத்து, கொக்குளம், செக்கானூரணி ஆகிய துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (செப்டம்பர் 7) மின் விநியோகம் தடைபடும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மாட்டுத்தாவணி (காலை 9 முதல் மாலை 5 வரை): மாட்டுத்தாவணி, லேக் ஏரியா, கே.கே.நகர், தொழிற்பேட்டை, அண்ணா நகர், ராமவர்மா நகர், அழகர்கோவில் பிரதான சாலை, கற்பக நகர், லூர்து நகர், கணபதி புரம், சர்வேயர் காலனி, சூர்யா நகர், மின்நகர், கொடிக்குளம்.
அண்ணா பேருந்து நிலையம் (காலை 9 முதல் மாலை 5 வரை): ஆட்சியர் அலுவலகம், காந்தி நினைவு அருங்காட்சியகம், கரும்பாலை, டாக்டர் தங்கராஜ் சாலை, ஸ்டேட் வங்கி அலுவலர்கள் குடியிருப்பு, காந்தி நகர், மதிச்சியம், செனாய் நகர், குருவிக்காரன் சாலை, கமலா நகர், வைகை வடகரை, ஆழ்வார்புரம், மருத்துவக் கல்லூரி, பனகல் சாலை,  ராஜாஜி மருத்துவமனை, அமெரிக்கன் கல்லூரி, ஜம்புரோபுரம், சின்ன கண்மாய், எச்.ஏ.கான் சாலை, இ2இ2 சாலை, ஓசிபிஎம் பள்ளி, செல்லூர், ஆர்.எஸ்.நாயுடு சாலை, களத்துப் பொட்டல், பாலம் ஸ்டேசன் சாலை, கான்சாபுரம், தல்லாகுளம், தமுக்கம், சேவாலயம் சாலை, ஆர்.ஆர்.மண்டபம், இஸ்மாயில்புரம், முனிச்சாலை, ஆட்டுமந்தை பொட்டல், வெற்றிலைப்பேட்டை, சுங்கம் பள்ளி வாசல், யானைக்கல், 50 அடி சாலை, போஸ் வீதி, குலமங்கலம் சாலை, பூந்தமல்லி நகர், மீனாட்புரம், சத்திய மூர்த்தி தெரு, தாமஸ் வீதி, நரிமேடு பிரதான சாலை, பிரசாத் சாலை, நேரு பள்ளி உள்ளிட்ட பகுதிகள்.
திருப்பரங்குன்றம் சாலை (காலை 9 முதல் பகல் 1 மணி வரை): மேல வடம்போக்கி தெரு, தெற்கு மாசி வீதி, காஜிமார் தெரு, மேலவாசல், மரக்கடை, மேலமாசி வீதி, நன்மை தருவார் கோயில், நேதாஜி சாலை, அரிசிக்காரத் தெரு, வாணியர் சந்து, அயோத்தி கோயில் தெரு, மேலப் பாண்டியன் அகிழ் தெரு, கமாண்டிங் ஆபீஸர் சந்து.
அச்சம்பத்து, கொக்குளம் (காலை 9 முதல் மாலை 5 வரை): நாகமலைப்புதுக்கோட்டை, என்.ஜி.ஓ.காலனி, அச்சம்பத்து, வடிவேல்கரை, கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, ராஜம்பாடி, வடபழஞ்சி, தட்டனூர், கரடிப்பட்டி, ஆலம்பட்டி, புளியங்குளம், ஊத்துப்பட்டி, செக்கானூரணி, கொக்குளம், கே.ஒத்தபட்டி, கே.பாறைப்பட்டி, சிக்கம்பட்டி, பன்னியான், தேங்கல்பட்டி, கண்ணனூர், மீனாட்சிபட்டி, கழுங்குபட்டி, ஜோதிமாணிக்கம், மூணான்டிபட்டி, ஜாங்கிட் நகர் மற்றும் அதைச் சார்ந்த பகுதிகள்.
செக்கானூரணி (காலை 9 முதல் பகல் 2 மணி வரை): கிண்ணிமங்கலம், மாவிலிபட்டி, கருமாத்தூர், சாக்கலிபட்டி, கோவிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென்பழஞ்சி, பல்கலை நகர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT