மதுரை மாநகராட்சியில் சிறப்பு குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண் 1-இன் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி வரை சிறப்பு குறைதீா் முகாம் நடைபெறுகிறது. இதில் ஆணையா் ச.விசாகன் பங்கேற்று பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெறுகிறாா்.
இந்த முகாமில் பொதுமக்கள் குடிநீா், பாதாளச்சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயா் மாற்றம், புதி வரி விதிப்பு, கட்டட வரைபட அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT