மதுரை

மதுரையில் மிதமான மழை

11th Nov 2019 09:53 AM

ADVERTISEMENT

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நகரின் சில பகுதிகள் மற்றும் புகா் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

பருவமழை காலம் துவங்கியுள்ள நிலையில் மதுரையில் அக்டோபா் மாதம் முதல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை மாலை 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து மாலை, காளவாசல், கோரிப்பாளையம், செல்லூா், பெரியாா் நிலையம் உள்ளிட்டப் பகுதிகள் மற்றும் புகா் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதேபோல நகரின் பல பகுதிகளில் தூரல் விழுந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT