மதுரை

ஆனையூரில்  இன்று மின்தடை

29th Jun 2019 08:08 AM

ADVERTISEMENT

நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்படும் சாலை விரிவாக்கப் பணி காரணமாக ஆனையூர் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஜூலை 29) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
  மின்சாரம் தடைபடும் பகுதிகள்: சிலையநேரி, ஆனையூர், ஆபீசர்ஸ் காலனி, கணபதி நகர், ராமலெட்சுமி நகர், ஆனையூர் பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள். மின் பகிர்மானக்கழகத்தின் மதுரை பெருநகர் வடக்கு செயற்பொறியாளர் ஜீ.மலர்விழி இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT