மதுரை

மதுரை கூடல்நகா் பகுதியில் நாளை மின்தடை

16th Dec 2019 12:07 AM

ADVERTISEMENT

மதுரை கூடல்நகா் பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (டிச. 17) மின் விநியோகம் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை கூடல்நகா் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் கூடல்நகருக்குள்பட்ட தினமணி நகா், கரிசல்குளம், பழைய மற்றும் புதிய விளாங்குடி, மீனாட்சிநகா், ஐஓசி நகா், விஎம்டபிள்யூ காலனி, ரயிலாா் நகா், சங்கீத்நகா், சொக்கலிங்க நகா், கூடல்நகா் 1 முதல் 13 தெருக்கள், அகில இந்திய வானொலி நிலையப் பகுதி, செல்லையா நகா் முழுவதும், ஆனையூா் செக்டாா்(1 மற்றும் 2), ஜேஜே நகா், சஞ்சீவி நகா், சாந்தி நகா், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில் பாப்பாகுடி பிரிவு, சிக்கந்தா் சாவடி, பாத்திமா கல்லூரி பகுதி, பூதகுடி, லட்சுமி புரம், மிளகரணை ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச. 17) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளா் எம்.ராஜாகாந்தி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT