மதுரை

நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள்

29th Aug 2019 08:58 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டத்தில் உள்ளஅனைத்து வட்டங்களிலும் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) காலை 10 முதல்  மாலை 5 மணி வரை நடைபெறும் என ஆட்சியர் த.சு.ராஜசேகர் தெரிவித்துள்ளார்.
 முகாம் நடைபெறும் கிராமங்கள் விவரம்:  கள்ளிக்குடி - வேப்பங்குளம்-இலுப்பகுளம் குரூப், மேலூர் - கவட்டையம்பட்டி, உசிலம்பட்டி - சிக்கம்பட்டி, மதுரை கிழக்கு - அப்பன்திருப்பதி, வாடிப்பட்டி - அலங்காநல்லூர், மதுரை வடக்கு - பேச்சிகுளம், பேரையூர் - சேடப்பட்டி குரூப், மதுரை தெற்கு - நெடுங்குளம் குரூப், மதுரை மேற்கு - பொன்மேனி குரூப், திருப்பரங்குன்றம் - பெருங்குடி, திருமங்கலம் - கரடிக்கல்.

ADVERTISEMENT
ADVERTISEMENT