மதுரை

மேலூர் அருகே விபத்தில் இளைஞர் பலி

16th Aug 2019 07:11 AM

ADVERTISEMENT

மேலூர் நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தார்.
மதுரை கருப்பாயூரணி அருகேயுள்ள பூலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பசுபதி மகன் ரவிச்சந்திரன் (31). இவர் இருசக்கர வாகனத்தில் நான்குவழிச் சாலையில் கூத்தப்பன்பட்டி அருகே வியாழக்கிழமை இரவு சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மேலூர்  போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT