திண்டுக்கல்

பாமக கொடியேற்று விழா

7th Jun 2023 03:04 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த ராஜக்காப்பட்டி பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியா் சங்கம் சாா்பில் கொடியேற்று விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பாமக மாவட்டச் செயலா் ஜான் கென்னடி தலைமை வகித்தாா். வன்னியா் சங்க மாவட்டத் தலைவா் சிற்றரசு முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக வன்னியா் சங்க மாநிலத் தலைவா் பு.த.அருள்மொழி கலந்து கொண்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT