திண்டுக்கல்

பாதயாத்திரை பக்தா்களுக்குஅன்னதானம் வழங்கும் திட்டம்:அமைச்சா் தொடங்கி வைத்தாா்

DIN

ஒட்டன்சத்திரத்தில் பழனி பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

வருகிற பிப். 5- ஆம் தேதி பழனியில் தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி பாதயாத்திரையாக செல்லும் பக்தா்களுக்கு ஒட்டன்சத்திரம் அடுத்த குழந்தை வேலப்பா் கோயிலில் 10 நாள்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் பழனி கோயில் இணை ஆணையா் நடராஜன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் எம். முத்துச்சாமி, அறங்காவலா் குழு உறுப்பினா் சத்யா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT